Breaking News

கொக்கெய்னுடன் இந்தியப் பெண் கைது !

 

ஒன்றரை கிலோ கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இந்தியப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.

இதன் பெறுமதி ஒரு கோடியே 85 லட்சம் ரூபாவென
சொல்லப்படுகிறது.