Breaking News

கைது செய்யப்பட்டவரை விடுவிக்க லஞ்சம் கொடுத்தவருக்கு விளக்கமறியல்.

 

ஹொரவத்பத்தானையில் அண்மையில் கைது செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினரை விடுவிக்க இரண்டரை லட்சம் லஞ்சம் வழங்க முற்பட்டவர் ஜுன் 4வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.