Breaking News

கைதான பாராளுமன்ற உத்தியோகத்தர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை !

 

கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பமைச்சு குருணாகல் பொலிஸாருக்கு அனுமதி .

12 வருடங்களாக பாராளுமன்றத்தில் கடமைபுரிந்த அவர் , தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாக விசாரணைகளில் தெரிவந்துள்ளதென பொலிஸார் தெரிவிப்பு