இலங்கை

குளியாப்பிட்டியில் நாமல் குமாரவுடன் தயாசிறி !

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்திற்கு சென்று தாக்குதல்தாரிகள் பிணையில் செல்ல ஏற்பாடுகளை செய்தார்.

ஜனாதிபதி கொலைச் சதியை அம்பலப்படுத்திய நாமல் குமாரவும் அங்கிருந்தார்.

சந்தேகநபர்களை பிணையில் விடுவித்த தயாசிறி அவர்களை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக அங்கிருந்த எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.