Breaking News

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள் வைத்தியசாலையில் !

 

குளவி கொட்டுக்கு இலக்காகிய தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பலர் கொட்டகலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

திம்புள்ள பத்தன பொலிஸ் பிரிவு கொட்டகலை கே.ஓ பிரிவை சேர்ந்த 35 பெண் தொழிலாளர்களே இன்று பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்தாக திம்புள்ள பொலிஸார் தெரிவித்தனர்

( நோட்டன் பிரிட்ஜ் நிருபர் )