Breaking News

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார் ரிஷார்ட் !

இன்று காலை முதல் நான்கு மணி நேர வாக்குமூலம் ஒன்றை வழங்கிவிட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர் ரிஷார்ட்.

மன்னாரில் காணியொன்று தொடர்பில் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாக அறியமுடிந்தது.