Breaking News

குருநாகல் டாக்டரை விசாரிக்க விசேட குழு

 

குருநாகலில் கைது செய்யப்பட்ட வைத்தியர் சேகு சிஹாப்தீன் சாஃபி குறித்த விசாரணைக்கு விசேட குழு

– சுகாதார அமைச்சர் ராஜித்த அறிவிப்பு .

இதேவேளை 20 பெண்கள் இதுவரை டாக்டருக்கு எதிராக முறைப்பாடுகளை செய்திருப்பதாக குருநாகல் வைத்தியசாலை தகவல்கள் சொல்கின்றன