இலங்கை

குருணாகலை வைத்தியருக்கு எதிரான முறைப்பாடுகள் 1000ஐ கடந்தன !

 

குருணாகலை மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சாபிக்கு எதிரான மொத்தமுறைப்பாடுகள் 1060ஆக அதிகரித்துள்ளது.

குருணாகலை தேசிய வைத்தியசாலையில் அவருக்கு எதிராக மொத்தமாக 827 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தம்புள்ளை வைத்தியசாலையில் 164 முறைப்பாடுகளும், தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் 69 முறைப்பாடுகளும் இதுவரையில் பதிவாகியுள்ளன.