Breaking News

குமார் வெல்கமவை நீக்கத் தீர்மானம் !

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட அமைப்பாளர் கூட்டம் இன்று கூடியது. பதுளை மாவட்ட அமைப்பாளராக செயற்படும் குமார வெல்கமவை  நீக்கி தேனுக்க விதானகமவை நியமிக்க இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவது தொடர்பில் வெல்கம கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.