Breaking News

குசல் மெண்டிஸ் கைது !

 

கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸின் வாகனம் பாணந்துறையில் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்ததையடுத்து , குசல் மெண்டிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரேத்துடுவ பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 74 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.