உலகம்

குகைக் கோயிலில் தியானத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி

 

உத்தர்காண்ட் கேதார்நாத் ஆலயத்தினை அண்மித்துள்ள புனித குகை வரை 2 கிலோமீற்றர் நடந்து சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது தியானத்தை அங்கு ஆரம்பித்தார்.

இந்த தியானதினை ஆரம்பிக்கும் காட்சிகளை மட்டும் எடுக்க ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. பின்னர் நாளை காலை தியானம் முடியும் வரை அங்கு ஊடகங்களுக்கு அனுமதியில்லை.

முன்னதாக கேதார்நாத் ஆலயத்தில் வழிபாடுகளை மோடி மேற்கொண்டார்.