Breaking News

கிழக்கு மாகாண ஆளுநராக ஷான்

 

கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜயலால் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் இவர்.

முன்னதாக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கிழக்கு ஆளுநராக நியமிக்கப்படவிருந்தார் என்று சொல்லப்பட்டது.