Breaking News

கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண ?

 

கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்படலாமென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

வடக்கு மாகாண ஆளுநராக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பெயர் பரிசீலிக்கப்பட்டது.ஆனால் முரளிதரன் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லையென அறியமுடிந்தது.