இலங்கை

“கிழக்கில் அபிவிருத்திப் புரட்சி..” – கோட்டாபய உறுதி !

 

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய புதியதோர் பொருளாதார மேம்பாட்டு புரட்சியின் பங்காளிகளாக இருக்க உங்களுக்கு ஒரு பெரும் வாய்ப்பு, எமது ஆட்சியில் கிடைக்கவுள்ளது. கிழக்கில் அபிவிருத்தியை மஹிந்த ஆட்சியே செய்தது. நீங்கள் என்னை நம்புங்கள். நான் உங்களையும் நாட்டையும் பாதுகாப்பேன்..”

மட்டக்களப்பில் தெரிவித்தார் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.