Breaking News

கிழக்கிற்கு செல்கிறார் மைத்ரி !

 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாளை கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அங்கு தாக்குதல் நடத்தப்பட்ட சீயோன் தேவாலயத்திற்கு செல்லும் அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கான பாராட்டு நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார் .