Breaking News

கிளிநொச்சி இரட்டைப் படுகொலை தொடர்பில் ஒருவர் கைது !

 

கிளிநொச்சி ,ஜெயந்திநகரில் நேற்று நடந்த இரட்டை படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று வள்ளியம்மை என்ற 70 வயது தாயாரும் விக்னேஸ்வரன் என்ற அவரது 34 வயது மகனும் அவர்கள் வசித்துவந்த மண்குடிசைக்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர்.

இவர்களின் பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.