விளையாட்டு

கிரிக்கெட் புதிய பயிற்றுவிப்பாளர் ஸ்ட்ரீவ் ?

 

எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஆஸ்திரேலியரான ஸ்ட்ரீவ் ரிக்ஸன் நியமிக்கப்படவுள்ளாரென விளையாட்டுத்துறை வட்டாரங்கள் சொல்கின்றன

தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்த சந்திக்க ஹத்துருசிங்க அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியின் பின்னர் நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டார். பின்னர் நடைபெற்ற 20/20 போட்டியின் இலங்கை அணி பயிற்றுவிப்பாளராக ஸ்ட்ரீவ் ரிக்ஸன் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.