உலகம்

கிரிகிஸ்தானில் இந்திய – சீனத் தலைவர்மார் சந்திப்பு

 

கிரிகிஸ்தானுக்கு உத்தியோகர்வ விஜயங்களை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும் சந்தித்து பேசினர் .

இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றி பேச்சு நடத்தப்பட்டதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.