Breaking News

கிராண்ட்பாஸ் வாள்வெட்டு தொடர்பில் மூவர் கைது !

கிராண்ட்பாஸ் ,மாதம்பிட்டியில் நேற்று இடம்பெற்ற இரட்டை படுகொலை தொடர்பில் மூன்று பேரை விசேட அதிரடிப்படை கைது செய்துள்ளது.

அவர்களிடமிருந்து இரண்டு வாள்களும் மீட்கப்பட்டன.

“ஆனமாலு ரங்க” என்பவரும் மற்றுமொரு இளைஞருமே நேற்றைய வாள்வெட்டில் உயிரிழந்தனர்.