Breaking News

கிராண்ட்பாஸ் கோஷ்டி மோதலில் ஒருவர் பலி

கிராண்ட்பாஸில் நேற்றிரவு நடந்த கோஷ்டி மோதலில் ‘ சூட்டியா ‘ எனப்படும் சுகத் இந்திரஜித் என்பவர் கொல்லப்பட்டு மேலும் நால்வர் படுகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு