Breaking News

கிராண்ட்பாஸில் மோதல் – இருவர் வெட்டிக்கொலை !

 

கிராண்ட்பாஸ் மாதம்பிட்டி கனத்தை அருகே பாதாள உலக கோஷ்டி இரண்டிற்கிடையில் நடந்த மோதலில் இருவர் வெட்டிக் கொலை – பொலிஸ் அப்பகுதியில் தேடுதல் வேட்டை

39 வயதுடைய ‘ஆனமாலு ரங்க ‘ மற்றும் 22 வயது இளைஞர் ஒருவரே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்