Breaking News

கிண்ணியா படகு விபத்தில் ஒருவர் பலி – இருவரை காணோம்!

கிண்ணியா , உப்பாறு பகுதியில் மூன்று பேருடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இருவரை காணவில்லை.

கடற்படையினரின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் பணி நடக்கிறது.