Breaking News

காலியில் 85கிலோ ஹெரோயின் மீட்பு

 

காலி துறைமுகத்தில் கடந்த 10 ஆம்திகதி தடுத்துவைக்கப்பட்ட ட்ரோலர் படகு ஒன்றிலிருந்து 85 கிலோ ஹெரோயின் இன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பு