Breaking News

காலநிலை குறித்து சிவப்பு எச்சரிக்கை !

 

திருகோணமலை,மட்டக்களப்பு , அம்பாறை ,முல்லைத்தீவு ,நுவரெலியா ,கண்டி ,மாத்தளை ,பதுளை,மொனராகலை மாவட்டங்களில் தொடர்ந்து அதிகளவான மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

அதனால் நீரேந்து பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.