Breaking News

காரசார கேள்விகளுடன் வசந்த – சஜித்துக்கு அனுப்பிய கடிதம் இதோ !

 

” ரணில் மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவாரா? ரவி – ரிஷார்ட் அமைச்சர்களாக மீண்டும் நியமிக்கப்படுவார்களா? அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது விமர்சனங்கள் உள்ள நிலையில் இந்த தேர்தல் பிரசாரத்தில் அவரின் வகிபாகம் என்ன ?இந்த கேள்விக்கு உங்களால் பதிலளிக்க முடியாது போனால் உங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் நான் ஈடுபட மாட்டேன்..”

இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க சஜித் பிரேமதாஸவுக்கு அனுப்பிய கடிதம்