Breaking News

காத்தான்குடியில் வெடிபொருட்கள் மீட்பு

 

காத்தான்குடி ஒல்லிகுளத்தில் பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட  மில்ஹான் காத்தான்குடிக்கு அழைத்து செல்லப்பட்டு, அவர் காட்டிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் இவை மீட்கப்பட்டன.

இதன்படி 300 ஜெலக்நைட் குச்சிகள் மற்றும் 1000 டெட்டனேட்டர்கள் என்பன மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.