Breaking News

காத்தான்குடியில் ஒருவர் கைது !

 

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் பயன்படுத்திய வாகனத்தை கொள்வனவு செய்த ஒருவர் புதிய காத்தான்குடியில் கைதானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மொஹமட் ஆதம் என்ற அவரே, குறித்த வேனின் ஆசனங்களையும் தயாரித்து பொருத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.