Breaking News

காத்தான்குடியில் இன்று மீட்கப்பட்ட வாள்கள் மற்றும் வெடிபொருட்கள் !

 

சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட மில்ஹான் காத்தான்குடிக்கு அழைத்து செல்லப்பட்டு, காத்தான்குடி ஒல்லிக்குளம் பகுதியில் அவர் காட்டிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் இவை மீட்கப்பட்டன.

இதன்படி 300 ஜெலக்நைட் குச்சிகள் மற்றும் 1000 டெட்டனேட்டர்கள் , வாள்கள் என்பன மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.