Breaking News

காணாமல் போகும் கைத்தொலைபேசிகளை கண்டுபிடிக்க புதிய திட்டம் – இதோ விபரம் !

கைத்தொலைபேசிகள் காணாமல் போனால் அல்லது திருடப்பட்டால் அதனை கண்டறிய பொலிஸ் நிலையங்களுக்கு செல்லாமல் தீர்வை பெறும் திட்டமொன்றை பொலிஸ் திணைக்களமும் இலங்கைத் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவும் அறிமுகப்படுத்தியுள்ளன.

கீழ்வரும் இணைப்பினூடாக தொடர்புகொண்டு அது தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்கலாம்.

http://www.ineed.police.lk/