Breaking News

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இனந்தெரியாத சடலம் !

 

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.

காசல்ரி நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் டிக்கோயா ஆறு சங்கமிக்கும் வனராஜா பகுதியில் இந்த சடலம் குறித்து விசாரணை நடத்த பொலிஸார் அங்கு விரைந்துள்ளனர்.

நீர்தேக்கத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுட்டவர்களே சடத்தை கண்டு அட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்

 

( krishna – Nortonbridge reporter)