Breaking News

களுபோவில வைத்தியசாலை பணியாளருக்கு கொரோனா !

 

களுபோவில வைத்தியசாலையின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
அவருடன் நெருங்கிப் பழகிய பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை அத்தியாவசிய அவசர தேவைகளுக்காக மட்டும் கோட்டை ,கொம்பனித் தெரு பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லுமாறு மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.