Breaking News

களுபோவிலை வைத்தியசாலையின் டாக்டர் கைது !

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உரைகள் அடங்கிய சி.டிக்களை வைத்திருந்தார் என்று கூறி களுபோவிலை போதனா வைத்தியசாலையின் டாக்டர் ஒருவரை பொலிஸ் கைது செய்துள்ளது.

குறிப்பிட்ட டாக்டரின் வாகனத்தை சோதனையிட்ட கடற்படை பின்னர் இந்த சி.டிக்களை கைப்பற்றி பின்னர் அவரின் வீட்டையும் சோதனையிட்டது.பின்னர் போலீசாரிடம் கூறி அவரை அவரை கைது செய்துள்ளது.