Breaking News

களுத்துறை மாவட்டத்தின் ஐந்து கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

வலல்லாவிட்ட பிரதேச செயலாளர் பிரிவின் குலாவிட்ட வடக்கு – குலாவிட்ட தெற்கு , வெதவத்த ,மகுருமஸ்வில ,மகாலந்தாவ ஆகிய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 256 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதன்படி இன்று மொத்தமாக இதுவரை 865 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.