Breaking News

களுத்துறை பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தொடர்கிறது !

களுத்துறை பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தொடர்கிறது !

களுத்துறை மாவட்டத்தின் அழுத்கம ,பயாகல ,பேருவளை பொலிஸ் பிரிவுகளில் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல்வரை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.