Breaking News

களுத்துறை பிரதேசசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைது !

தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறி மைதானம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஒருவர் பொலிஸாரால் கைது !