Breaking News

களனி விகாரை அறங்காவலர் சபை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் ரணில் !

 

பிரசித்தி பெற்ற பௌத்தர்களின் தலமான களனி ரஜமஹா விகாரையின் அறங்காவலர் சபை தலைவர் பதவியில் இருந்து பிரதமர் ரணிலை நீக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று கூடிய நிர்வாக கூட்டத்தில் பிரதமருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரதமருக்கு எதிராக 300 வாக்குகளும் அவருக்கு ஆதரவாக 7 வாக்குகளும் கிடைத்தன.