Breaking News

களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு – மக்களுக்கு எச்சரிக்கை !

 

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால் களனி கங்கையின் கரையோர பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நாகலகம் பகுதியில் நீர்மட்டம் உயர்ந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.