Breaking News

களனியில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை !

 

களனி , நுங்காமுகொடையில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டுவிட்டு தப்பியோடினர்.