Breaking News

கல்வியமைச்சு அறிவிப்பு

 

அடுத்த ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவமும் சுற்றறிக்கையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியாகும்.

கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.