Breaking News

கல்முனை விவகாரம் மூன்று மாதத்தில் தீர்க்கப்படும் – அமைச்சர் வஜிர அறிவிப்பு .

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக பிரதமர் ரணிலின் பணிப்புக்கமைய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளிவருமென தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது இன்னும் மூன்று மாத காலத்தில் தீர்க்கப்படுமென அமைச்சர் வஜிர அபேவர்தன அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பு இதோ ..