Breaking News

கல்முனையில் மீண்டும் ஊரடங்கு !

கல்முனை – சவளக்கடை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுகளில் இன்றிரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் அறிவிப்பு !