Breaking News

கல்முனையில் மீண்டும் ஊரடங்கு !

 

கல்முனை – சவளக்கடை -சம்மாந்துறை பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 6 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 8 மணிக்கு தளர்த்தப்படுமென பொலிஸார் அறிவிப்பு !