கல்முனையில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை






கல்முனை அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதியா மற்றும் ஹுதா ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஹஜ் பெருநாள் தொழுகை கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹுதா திடலில் இன்று (12/8/2019) நடைபெற்றது இதில் ஏராளமான ஆண்கள் , பெண்கள் கலந்து கொண்டனர்.
இப்பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தினை மெளலவி எம்.ஐ.எம்.றிஸ்வான் (றியாதி) நடாத்தி வைத்தார்.
(எம்.என்.எம்.அப்ராஸ்)