Breaking News

கல்னேவ பிரதேச சபை உறுப்பினர் ஹெரோயினுடன் கைது !

 

கல்னேவ பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் 6 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் தம்புத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலாஓய பாலத்திற்கருகே கைது செய்யப்பட்ட இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.