Breaking News

கற்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் கடற்படை அதிகாரி பலி – இருவர் காயம் !

 

கற்பிட்டி ,முகத்துவாரம் கடற்படைத் தளத்தில் சிப்பாய் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடற்படையின் அதிகாரி ஒருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.