Breaking News

கருணா அம்மானை கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றில் மனு

 

இரண்டாயிரம் இராணுவச் சிப்பாய்களை கொன்றதாக தெரிவித்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி சிவிலியன் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.