Breaking News

கருணாவை அழைத்தது சி ஐ டி !

 

கருணா அம்மான் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தினரை ஒரேயடியாக கொன்றமை குறித்தான அவரது கருத்துக்கு எதிராக சிங்கள அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.