உலகம்

கருக்கலைப்பு சட்டத்தை அங்கீரித்தது லூசியானா

 

சர்ச்சைக்குரிய கருக்கலைப்பு சட்டத்தை அமெரிக்காவின் லூசியானா மாநிலமும் அங்கீகரித்துள்ளது.

இதற்கான சட்டமூலத்தை மாநில சட்ட அவையில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது, அதன் உறுப்பினர்கள் 79க்கு 23 என்ற வாக்கு அடிப்படையில் நிறைவேற்றினர்.

அதன்பின்னர் தற்போது அந்த சட்ட மூலத்தில் மாநில ஆளுனர் ஜோன் பெல் எட்வர்ட் கைச்சாத்திட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த சட்டத்தை நான்கு மாநிலங்கள் அங்கீகரித்துள்ளன.