Breaking News

கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு

இன்று இரவு 10 மணிமுதல், வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி அறிவிப்பு