Breaking News

கம்பஹா மாவட்டத்தின் சில இடங்களில் இன்று மாலை முதல் 12 மணி நேர நீர்வெட்டு !

 

களனி ,வத்தளை ,பேலியகொடை ,ஜா எல ,கட்டுநாயக்க ,சீதுவ ,பியகம ,மஹர,தொம்பே பகுதிகளில் இன்று பிற்பகல் 4 மணிமுதல் 12 மணி நேர நீர்வெட்டு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.